திருவண்ணாமலை: “அமித்ஷா அவர்களே, நீங்கள் அல்ல.. உங்கள் சங்கிப் படையையே கூட்டிட்டு வந்தாலும் உங்களால் இங்க ஒன்னும் பண்ண முடியாது. இது தமிழ்நாடு, எங்களோட கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே!” என திருவண்ணாமலையில் வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இது தமிழ்நாடு, எங்களோட கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே!… திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- திருவண்ணாமலை கே. ஸ்டாலின்
- திருவண்ணாமலை
- Amitsha
- வடக்கு மண்டலம் திமுகா
