சென்னை பனையூரில் தவெக தலைமை அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட தவெகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

 

சென்னை: சென்னை பனையூரில் தவெக தலைமை அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட தவெகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டனை நீக்க வலியுறுத்தி தவெகவினர் முற்றுகைப் போராட்டம். பணம் பெற்று கொண்டு தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பதவிகளை தருவதாக மணிகண்டன் மீது புகார். தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் இல்லாததால் தொலைபேசி மூலம் தவெகவினர் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: