×

மதிமுக அமைப்பு செயலாளராக குருநாதன் நியமனம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பாளையங்கோட்டை முன்னாள் எம்எல்ஏவும், வழக்கறிஞருமான எஸ்.குருநாதன் மதிமுக அமைப்புச் செயலாளராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Gurunathan ,MDMK Organization ,Chennai ,MDMK ,General Secretary ,Vaiko ,Palayankottai ,MLA ,S. Gurunathan ,
× RELATED ‘அதிகாரம்’ என்ற போலி சட்டையை...