×

இந்திய ஜனநாயகத்தை அழிக்க பாஜக தேர்தல் ஆணையத்துக்கு கட்டளையிடுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: சிபிஐ, EDயை தொடர்ந்து மூன்றாவதாக தேர்தல் ஆணையத்தை கைப்பற்றி விட்டார்கள் பாஜகவினர் என நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ஆதாரங்கள் இல்லாமல் நான் குற்றச்சாட்டை கூறவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களுடன் தேர்தல் ஆணையம் எப்படி கூடிக் குலாவுகிறது என்பது தெரியும். இந்திய ஜனநாயகத்தை அழிக்க பாஜக தேர்தல் ஆணையத்துக்கு கட்டளையிடுகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : BJP ,Election Commission ,Rahul Gandhi ,Delhi ,CBI ,ED ,
× RELATED ஆதார் பெயர் மாற்ற ஆவணமாக பான் கார்டை...