காஞ்சிபுரம்: கோயில் குடமுழுக்கை ஒட்டி காஞ்சிபுரம் நகரம், அதனை சுற்றியுள்ள 149 பள்ளிகளுக்கு டிசம்பர்.8ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கை ஒட்டி டிச.8ல் 149 பள்ளிகளுக்கு விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.