அதிமுக தற்போது பாஜகவின் கிளை அலுவலகமாக தமிழ்நாட்டில் செயல்படுகிறது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: அதிமுக தற்போது பாஜகவின் கிளை அலுவலகமாக தமிழ்நாட்டில் செயல்படுகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுகவில் தற்போது அண்ணாவும் இல்லை, முன்னேற்றமும் இல்லை. பழனிசாமி முழு சங்கியாக மாறிவிட்டார். அதிமுகவை அமித் ஷா குத்தகை எடுத்து அவரது கண்ட்ரோலில் வைத்துள்ளார் என தெரிவித்தார்.

Related Stories: