சீற்றமிகு சிவகங்கை அரசியின் புழகை மேலமடை மேம்பாலம் ஒவ்வொரு நாளும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும்: வேலுநாச்சியார் பெயர் சூட்டியது குறித்து முதலமைச்சர் பதிவு

சென்னை: சீற்றமிகு சிவகங்கை அரசியின் புழகை மேலமடை மேம்பாலம் ஒவ்வொரு நாளும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என வேலுநாச்சியார் பெயர் சூட்டியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மதுரை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது.

Related Stories: