தமிழகம் டிச.19-ல் இலவச லேப்டாப் திட்டம் தொடக்கம்..!! Dec 06, 2025 சென்னை முதல்வர் எம்.எல்.ஏ. நந்தம்பாக்கம் வர்த்தக நிலையம் கே. ஸ்டாலின் சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் வரும் 19 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவச லேப்டாப் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
யானை தாக்கி உயிரிழந்து ஓராண்டு நிறைவு; கரும்பு வழங்கி ஆசி பெற்ற பாகனின் பெண் குழந்தைகள்: திருச்செந்தூரில் நெகிழ்ச்சி
ரூ.36,660 கோடி முதலீடுகளுடன் 56,766 புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் வகையில் 91 ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்து.!!
டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரூ.1.19 கோடி நிவாரணப் பொருட்கள்: கப்பல் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்
சீற்றமிகு சிவகங்கை அரசியின் புழகை மேலமடை மேம்பாலம் ஒவ்வொரு நாளும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும்: வேலுநாச்சியார் பெயர் சூட்டியது குறித்து முதலமைச்சர் பதிவு
மகளிர் உரிமைத் தொகை டிச.12ம் தேதி வரவில்லை என்றால் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம்: அமைச்சர் சக்கரபாணி
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்பதால் ஒன்றிய அரசு ரத்துசெய்ய வேண்டும்: அமைச்சர் ஐ.பெரியசாமி
திருப்பரங்குன்றத்தில் போலீசை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: அப்பாவு வலியுறுத்தல்
மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்புக்கு உட்பட்டே கட்டணத்தை விமான நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும்: ஒன்றிய அரசு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 10% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒன்றிய அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரம் நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசம்: விவசாயிகள் வேதனை