நீதிபதி சுவாமிநாதனை நீக்க கோரி இன்று ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூ.

சென்னை: நீதிக்குப் புறம்பான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரி இன்று மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் காலை 11 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Related Stories: