தமிழகம் சாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ. மெட்டில்டா கணவர் ஜேம்ஸ் கொலை வழக்கில் ஒருவர் கைது..!! Dec 05, 2025 எஸ்எஸ்ஐ மெட்டில்டா ஜேம்ஸ் தூத்துக்குடி ஜேக்கப் ஜேம்ஸ் தூத்துக்குடி: சாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ. மெட்டில்டா கணவர் ஜேம்ஸ் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். நிலத்தகராறில் ஜேம்ஸ் கொலை செய்த வழக்கில் ஜேக்கப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சமத்துவ சமுதாயம் அமையவேண்டும் என்பதே அரசின் லட்சியம்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சி விளிம்புநிலை மக்களை கைதூக்கி விடும் வகையில் செயல்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
சென்னையில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை கோட்டூர்புரத்தில் அம்பேத்கர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
ரயில்களில் தண்ணீரை கொதிக்க வைக்கும் எலக்ட்ரிக் கெட்டில் பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை
தமிழ்நாட்டில் பிரிவினை எடுபடாது; பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்: அமைச்சர் சேகர் பாபு பேட்டி
படாளம் – உதயம்பாக்கம் இடையே பாலாற்றில் தடுப்பணையுடன் மேம்பாலம் அமைக்க வேண்டும்: கரும்பு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருச்சூர் சிறை முன் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிய ரவுடியை பிடிக்க சென்று மலையில் சிக்கிய போலீஸ்: 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு: கடையம் அருகே பரபரப்பு
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு திருப்பரங்குன்றம் வழக்கு ஒத்திவைப்பு: சிஐஎஸ்எப்பை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு
ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி தூண்டுதலில் போராட்டம் திருப்பரங்குன்றத்தில் கலவரம் உருவாக்க சதி: சபாநாயகர் குற்றச்சாட்டு