பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்காகவே அமித் ஷாவை சந்தித்தேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: தனி கட்சி ஆரம்பிப்பேன் என நான் எப்போதும் கூறவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்காகவே அமித் ஷாவை சந்தித்தேன். எந்த சூழ்நிலையிலும் எப்போதும் தனி கட்சி ஆரம்பிப்பேன் என கூறவில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Related Stories: