தமிழகம் அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கத்தில் மின்கம்பியில் உரசியதில் கன்டெய்னர் லாரி தீ விபத்து..!! Dec 05, 2025 பட்டரைவாக்கம் அம்பத்தூர் சென்னை அம்பத்தூர், சென்னை சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கத்தில் மின்கம்பியில் உரசியதில் கன்டெய்னர் லாரி தீ விபத்து ஏற்பட்டது. சாலையில் நடந்து சென்ற இளைஞர், கன்டெய்னர் லாரியை தொட்டபோது மின்சரம் தாக்கி உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் பக்தி நோக்கம் இல்லாமல் கலவர நோக்கம் கொண்ட செயலை அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா?…அல்லது அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விஜய் ரோடு ஷோ ரத்தான நிலையில் புதுச்சேரியில் 9ம் தேதி தவெக பொதுக்கூட்டம்: அனுமதி கேட்டு போலீசிடம் மனு