தமிழகம் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்!! Nov 04, 2025 Alankulam சட்டமன்ற உறுப்பினர் Manojpandian சென்னை ஆலங்குளம் அ.தி.மு.க. திமுக சபாநாயகர் Appavu சென்னை: திமுகவில் இணைந்த ஆலங்குளம் அதிமுக எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை இன்று மாலை நேரில் சந்தித்து, ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் தரிசனத்துக்கு இன்று முதல் டோக்கன்கள் தேவையில்லை: தேவஸ்தானம் அறிவிப்பு
2026 புத்தாண்டு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 545 குழந்தைகள் பிறந்துள்ளன.
2025ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
புத்தாண்டு நாளில் வணிகர்கள் தலையில் இறங்கிய இடி வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.110 அதிகரிப்பு: ஓட்டல், டீக்கடை, பேக்கரி நடத்துவோர் அதிர்ச்சி, விலை உயரும் அபாயம் இருப்பதால் மக்கள் கவலை
யாருக்கு யார் போட்டியென எங்களுக்கு தெரியும்; மின்மினி பூச்சிகள் வெளிச்சம் தராது: விஜயை மீண்டும் விளாசிய செல்லூர் ராஜூ
பாலியல் வழக்கில் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் யாரையும் குண்டாஸில் கைது செய்ய சட்டத்தில் இடமுண்டு: ஐகோர்ட் கிளை அதிரடி