2025ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

 

சென்னை: 2025ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார். 2025ல் 270 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 4 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. 2026ல் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி புதிய உச்சத்தை எட்டி சாதனை படைக்கும்

 

Related Stories: