உலகம் 45 பாலஸ்தீனர் உடல்களை இஸ்ரேல் அனுப்பியுள்ளது Nov 04, 2025 இஸ்ரேல் ஜெருசலேம் பாலஸ்தீனியர்கள் காசா ஹமாஸ் ஆரோக்கியம் ஹமாஸ் எருசலேம்: 45 பாலஸ்தீனர்களின் உடல்களை காஸாவுக்கு இஸ்ரேல் திருப்பி அனுப்பியுள்ளது என ஹமாஸ் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸுக்கு இதுவரை 270 பேரை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.
வெனிசுலா உச்ச நீதிமன்ற உத்தரவுபடி புதிய அதிபரானார் துணை அதிபர் டெல்சி: டிரம்பின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு
அதிகாலையில் போர் விமானங்கள் குண்டு மழை: வெனிசுலாவுக்குள் புகுந்து அதிபர் மடுரோவை சிறைபிடித்த அமெரிக்கா
வங்கதேசத்தில் 3 நாட்களுக்கு முன் கும்பலால் தாக்கி எரிக்கப்பட்ட இந்து தொழிலதிபர் உயிரிழப்பு: சிறுபான்மையினர்கள் மத்தியில் அச்சம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பதற்றத்தை குறைக்க சீனா பங்கு வகித்தது உண்மை: பாகிஸ்தானும் சொல்கிறது
மெக்சிகோவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்; ‘சைரன்’ ஒலி பீதியால் ஜனாதிபதி வெளியேற்றம்: கட்டிடங்கள் இடிந்து 2 பேர் பலி
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, மனைவியுடன் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு..!!