×

தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைபெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Ramanathapuram ,Ranipetta ,Sivaganga ,Tirupathur ,Tiruvannamalai ,Vellore ,Viluppuram ,Chengalpattu ,Cuddalore ,Kanchipuram ,Thiruvallur ,
× RELATED தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...