×

தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து!

சென்னை: ‘மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடும் தமிழக மக்களுக்கு வாழ்த்துகள். நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும் வழங்கும் ஆண்டாக அமைந்திட வாழ்த்துகள்’ என தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : H.E. ,EDAPPADI PALANISAMI ,TAMIL NADU ,NEW YEAR ,Chennai ,
× RELATED தொடர் விடுமுறை, புத்தாண்டு...