தமிழகம் மாயனூர் கதவணைக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து 69,970 கன அடியாக அதிகரிப்பு!! Oct 25, 2025 காவேரி நதி மாயனூர் கேட் கரூர் மேட்டூர் அணை கரூர்: மாயனூர் கதவணைக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து 45,000 கன அடியில் இருந்து 69,970 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை திறப்பு மற்றும் பருவமழை காரணமாக மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
அறிவுப் புரட்சிக்கு நாம் பயன்படுத்தக் கூடிய கருவிதான் புத்தகங்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை முழுவதும் 1,092 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கையால் குற்றங்கள் குறைந்தது
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49-வது சென்னை புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
உலகத்திலேயே படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடு: அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டு
பவானிசாகர் அணையில் இருந்து 2ம் போக புன்செய் பாசனத்திற்கு நாளை முதல் நீர்திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
ரூ.20.19 கோடியில் 25,000 சதுர அடி பரப்பளவில் சைதாப்பேட்டையில் அதிநவீன இறைச்சிக் கூடம்: இன்று அடிக்கல் நாட்டப்பட்டது