பவானிசாகர் அணையில் இருந்து 2ம் போக புன்செய் பாசனத்திற்கு நாளை முதல் நீர்திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து 2ம் போக புன்செய் பாசனத்திற்கு நாளை முதல் நீர்திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து 12,000 மி.கன அடிக்கு மிகாமல் ஏப்ரல் 30 வரை தண்ணீர் திறப்பு. தண்ணீர் திறப்பு மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 1.3 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Related Stories: