தமிழகம் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 8,500 கன அடியிலிருந்து 10,500 கன அடியாக அதிகரிப்பு! Oct 24, 2025 பூண்டி ஏரி கோசஸ்தலை நதி திருவள்ளூர்: பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 8,500 கன அடியிலிருந்து 10,500 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் வெளியேற்றம் 7,500 கன அடியிலிருந்து 9,500 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது.
மீண்டும் திராவிட மாடல் 2.0 அமையும்; திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர்: அமைச்சர் கீதாஜீவன் உறுதி
சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய வழக்கில் இயக்குனர் வ.கௌதமன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கருத்து கூற வேண்டாம்: செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்
சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய வழக்கில் அனைவரும் விடுதலை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம் தேசிய பங்குச்சந்தையில் ரூ.205.59 கோடி நிதி திரட்டல் : சென்னை மாநகராட்சி!!
உங்கள் கனவுகளை திட்டங்களாக உருவாக்குவேன்; இதுவே எனது 2026 தேர்தலுக்கான வாக்குறுதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் பயன்பெற்ற அரசின் திட்டங்கள், எதிர்கால கனவுகளை கண்டறியும் வகையில் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டம் தொடக்கம்: முதலமைச்சர் உரை
சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை(ஜன.10) வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பராசக்திக்கு தணிக்கை சான்று சிக்கல்..!!