உலகம் பிரிட்டனில் சீக்கிய பெண் பலாத்காரம் 2 பேர் கைது Oct 19, 2025 பிரிட்டன் லண்டன் ஓல்ட்பரி, மேற்கு மிட்லாண்ட்ஸ், பிரிட்டன் லண்டன்: பிரிட்டன், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள ஓல்ட் பரியில் கடந்த மாதம் 20 வயது சீக்கிய பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இந்த வழக்கில் ஒரு ஆண்(49) மற்றும் ஒரு பெண்ணை(65) சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
‘இருபெரும் தப்பி ஓடியவர்கள்’ வீடியோ இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டார் லலித் மோடி: தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம்
தெற்கு மெக்சிகோவில் இன்டர்ஓசியானிக் ரயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 13 பேர் உயிரிழப்பு; 36 பேர் படுகாயம்