தமிழகம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆணைமடகு தடுப்பணை நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!! Oct 14, 2025 ஆனைமடு அணை ஆம்பூர் திருப்பட்டூர் மாவட்டம் திருப்பத்தூர் சஞ்சய் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆணைமடகு தடுப்பணை நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார். நண்பர்களுடன் குளித்த இளைஞர் சஞ்சய் (26) நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் தை அமாவாசை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம்: திரளான பக்தர்கள் தரிசனம்
பாமக சார்பில் போட்டியிட இதுவரை 2,045 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்: தைலாபுரத்தில் ராமதாஸ் பேட்டி
2030க்குள் உங்கள் கனவை நனவாக்க நான் பாடுபடுவேன்; இதுவே என் வாக்குறுதி: முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு
உற்பத்திப் பொருள்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பெயரில் வகுப்பறை: புதிய நடைமுறை அமல்
ஜனநாயகன் திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை
வனப் பாதுகாப்பு, காலநிலை தாங்குதிறனை வலுப்படுத்தும் 100 புதிய காப்பு வனங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் இதுவரை 12,27,321 பேர் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பம்
மீண்டும் திராவிட மாடல் 2.0 அமையும்; திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர்: அமைச்சர் கீதாஜீவன் உறுதி