தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் இதுவரை 12,27,321 பேர் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பம்

சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் இதுவரை 12,27,321 பேர் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்து 21,273 பேர் படிவம் 7 விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணி மூலம் தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.

Related Stories: