சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (ஜன.10) செயல்படும்!

 

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (ஜன.10) செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மழையால் கடந்த டிசம்பர் 3ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய நாளை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: