தமிழகம் விஜயின் பரப்புரை வாகனம் மற்றும் அதன் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு! Oct 05, 2025 விஜய் கரூர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் கரூர்: உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து விஜயின் பரப்புரை வாகனம் மற்றும் அதன் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பைக் ஓட்டிச் சென்ற இருவர் மீதும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில் ஒன்றிய உள்துறை அதிகாரிகள், எய்ம்ஸ் குழு நேரில் ஆய்வு: 5 அரசு டாக்டர்களிடம் விசாரணை
என்னுடைய படம் கூடதான் 4 வருஷமா தணிக்கைக்காக இருக்கு.. ஜெயலலிதாவிடம் கை கட்டி அன்று நின்றவர்தான் விஜய்: நடிகர் சரத்குமார் பாய்ச்சல்
கலைஞர் ஆட்சிக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்தோம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது: ராமதாஸ் பாராட்டு
மதில் மேல் பூனையாக டிடிவி; ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுனு இருக்காரு… ஓபிஎஸ்சுக்கு மகன் போடும் புது ‘ஸ்கெட்ச்’
‘ஜனநாயகன்’ படம் வெளியாவதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை: நெருக்கடி கொடுக்கும் பாஜவை விமர்சிக்காமல் வாய் மூடி மவுனமான விஜய்?
‘நம்ம அரசு’ வாட்ஸ்அப் சாட்பாட் சேவையின் மூலம் அரசு சேவையை எளிதாக மொபைலில் பெற முடியும்: தமிழ்நாடு அரசு தகவல்
‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டப்பணி மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு தொப்பி, கைப்பேசி இணைப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: டிடிவி.தினகரன், ஓபிஎஸ்சை எப்படி சேர்ப்பது என்பது குறித்து ஆலோசனை
கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் ‘வா வாத்தியார்’ பட உரிமையை ஏலம் விட வேண்டும்: சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தைத்திருநாளை முன்னிட்டு 18,000 அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிரடி