×

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, நீலகிரி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Kanchi ,Ranipetta ,Thiruvallur ,Dharumpuri ,Krishnagiri ,Govai ,Erodu ,Neelgiri ,Tenkasi ,Thoothukudi ,Nella ,Virudhunagar ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...