×

சட்டீஸ்கரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சட்டீஸ்கரின் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டத்தின் எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சலுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது வீரர்கள் மீது மறைந்து இருந்த நக்சல்கள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

The post சட்டீஸ்கரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : 3 Naxals ,Chhattisgarh ,Raipur ,Sukma ,Bijapur ,Naxals ,Dinakaran ,
× RELATED ஒப்பந்தக்காரர் வீட்டின் செப்டிக்...