- அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு
- பாட்னா
- மக்களவை
- ராகுல் காந்தி
- தில்லி
- எதிர்க்கட்சி தலைவர்
- இந்தியன்
- தின மலர்
டெல்லி: பாட்னாவில் ஜனவரி .18-ல் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு நடைபெறும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ஒவ்வொரு இந்தியனுக்கும் அரசியலமைப்பின் கீழ் நீதி பெறும் உரிமை உண்டு. அரசியலமைப்பை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும். எங்களுடன் சேருங்கள்; நீதியின் போர்வீரராகுங்கள் என பொதுமக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
The post பாட்னாவில் ஜன.18-ல் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு நடைபெறும்: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பு appeared first on Dinakaran.