×

மது விற்றவர் கைது

 

பண்ருட்டி, ஜன. 6: பண்ருட்டியை அடுத்த பேர்பெரியான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சரண்ராஜ்(19). இவர் தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பதாக முத்தாண்டிக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சென்று அவரது வீட்டில் சோதனை செய்த போது 2 மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.  இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Panrutti ,Shanmugam ,Perperiyankuppam ,Charanraj ,Muthandikuppam ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சீசன் காய்கறிகள் வரத்து அதிகரிப்பு