- செல்வா
- விநாயகர் கோயில்
- தஞ்சாவூர் காமராஜ் சந்தை
- தஞ்சாவூர்
- காமராஜ் காய்கறி
- சந்தை
- தஞ்சாவூர் அரண்மனை
- செல்வ விநாயகர் கோவில்
- மார்கழி
- இறைவன்
- விநாயகர்
- முஸ்லிம்களின்...
தஞ்சாவூர், ஜன.4: தஞ்சை அரண்மனை வளாகத்தில் 100 ஆண்டுகள் பழைமாய காமராஜ் காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் இஸ்லாமியர்கள் சார்பில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன், தீபாரதனை மற்றும் பக்தர்களுக்கான அன்னதானம் டநக்கும். அதன்படி, இஸ்லாமியர்கள், இந்துக்கள் கலந்து கொண்டு, சிறப்பு வழிபாட்டில் செல்வவிநாயகரை தரிசனம் செய்து, அன்னதானம் வழங்கினர்.
The post தஞ்சாவூர் காமரஜ் மார்க்கெட்டில் செல்வவிநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.