×

ஃபார்முலா இ கார் பந்தய வழக்கு தொடர்பாக தெலுங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவுக்கு சம்மன்

ஹைதராபாத் : ஃபார்முலா-இ கார் பந்தய வழக்கு தொடர்பாக தெலுங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜன.7-ம் தேதி கே.டி.ஆர். விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.ஃபார்முலா-இ கார் பந்தய ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக தெலுங்கானா ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது.

The post ஃபார்முலா இ கார் பந்தய வழக்கு தொடர்பாக தெலுங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவுக்கு சம்மன் appeared first on Dinakaran.

Tags : Former ,Telangana ,Minister ,K. D. Summon ,Ramara ,Hyderabad ,K. D. R. ,Summon ,Telangana Anti-Corruption Unit ,Formula-E ,Former Minister of Telangana ,K. D. Samman ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒருங்கிணையுமா? செல்லூர் ராஜூ விளக்கம்