×

2 செயற்கைக்கோள்களை இணைக்கும் டாக்கிங் நடவடிக்கை மீண்டும் ஒத்திவைப்பு: இஸ்ரோ அறிவிப்பு

ஆந்திரா: பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் டாக்கிங் நடவடிக்கை மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்வெளியில் இரு விண்கலன்களை இணைக்கும் ஸ்பேடெக்ஸ் ஆய்வு நாளை மேற்கொள்ளப்பட இருந்தது. தெளிவான சூழல் இல்லாததால் ஒத்திவைக்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.

The post 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் டாக்கிங் நடவடிக்கை மீண்டும் ஒத்திவைப்பு: இஸ்ரோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : ISRO ,Andhra Pradesh ,Dinakaran ,
× RELATED விண்வெளியில் செடி வளர்த்து இஸ்ரோ சாதனை