×

4 நாட்கள் பயணமாக கவர்னர் ரவி டெல்லி சென்றார்

சென்னை: தமிழ்நாடு கவர்னர் ஆர்என் ரவி, நேற்று காலை 7 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்ற கவர்னர் ரவி, வரும் 25ம் தேதி டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை திரும்புகிறார். கவர்னரின் திடீர் டெல்லி பயணம், வழக்கமான அவருடைய சொந்த பயணம் எனக் கூறப்படுகிறது.

The post 4 நாட்கள் பயணமாக கவர்னர் ரவி டெல்லி சென்றார் appeared first on Dinakaran.

Tags : Governor Ravi ,Delhi ,Chennai ,Tamil Nadu ,Governor RN Ravi ,Air India ,
× RELATED அதிமுகவின் பி டீ மாக தமிழக ஆளுநர் ரவி...