×

யுஜிசி விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்வதற்கு தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்

சென்னை: பல்கலைக்கழக மானிய குழுவின் துணைவேந்தர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, மாநில உரிமை மீறல் மற்றும் பல்கலைக்கழக சட்டங்களுக்கு விரோதமானது. இந்த அறிவிப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தை முற்றிலும் பறிப்பதாக உள்ளது, இதை யுஜிசி உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

The post யுஜிசி விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்வதற்கு தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu University Teachers' Association ,Union Government ,UGC ,Chennai ,University Grants Commission ,Dinakaran ,
× RELATED யுஜிசி திருத்தத்தை ஒன்றிய அரசு கைவிட...