×

நல்லகண்ணு நூற்றாண்டு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் 29ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை விழா நடைபெறுகிறது. முத்தரசன் விழாவுக்கான அழைப்பிதழை முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.

The post நல்லகண்ணு நூற்றாண்டு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Tags : Nallakannu Centenary Festival ,Principal ,K. Stalin ,Chennai ,Communist Party of India ,Chief Minister ,Nallakannu Centennial Celebration ,Chennai Kalaivanar Arena ,Mutharasan Festival ,Chief Mu. ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…