×

தன் எல்லையை ஆளுநர் தெரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சர் கோவி.செழியன்

சென்னை: தன் எல்லை என்ன, எதில் தலையிட வேண்டும், தலையிடக் கூடாது என ஆளுநருக்கு தெரிய வேண்டும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். ஆளுநர் தலையீடு இருந்தால் முதல்வருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வரும் ஜூன் மாதத்திற்குள் 4,000 நிரந்தர பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கோ.செழியன் கூறியுள்ளார்.

The post தன் எல்லையை ஆளுநர் தெரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சர் கோவி.செழியன் appeared first on Dinakaran.

Tags : Governor ,Minister ,Kovi ,Sezhiyan ,Chennai ,Cowie ,
× RELATED துணைவேந்தர் பதவிகளை நிரப்புவதில்...