×

திருச்சியில் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா

 

திருச்சி, டிச.20: திருச்சியில் பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில், கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் பேராசிரியர் அன்பழகனின் உருவப்படத்திற்கு ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர மேயர் அன்பழகன், இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், சேர்மன் துரைராஜ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

The post திருச்சியில் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Tags : Anbazhagan ,Trichy ,Shastri Road, Thillai Nagar, Trichy ,K.N. Nehru ,Principal Secretary ,Minister of Municipal Administration… ,
× RELATED மாநகரில் தாழ்வான பகுதிகளை சூழ்ந்த மழைநீர் அகற்றும் பணி