×

அமித் ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அம்பேத்கரை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அவமதித்துவிட்டதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அமித் ஷாவை கண்டித்து சேலம் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு முழக்கங்களை எழுப்பி திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சென்னை, சேலம், அரக்கோணம், கும்பகோணம் உள்பட பல இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post அமித் ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Amit Shah ,Chennai ,Tamil Nadu ,Union Minister ,Ambedkar ,Salem Income Tax Department ,Amit Shah… ,
× RELATED அம்பேத்கார் பற்றி அமித் ஷா சர்ச்சை பேச்சு.. மும்பையில் விபிஏ போராட்டம்