×

அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ச்சுன் கார்கே

டெல்லி: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம் பற்றி பேசும் முன் உண்மை என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்; பாஜக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முதலில் ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் என டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மல்லிகார்ச்சுன் கார்கே கூறினார்.

The post அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ச்சுன் கார்கே appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Ambedkar ,Congress ,Mallikarchun Karke ,Delhi ,Mallikarchun Gharke ,Mallikarsun Karke ,
× RELATED நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு