சென்னை: அம்பேத்கரை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். “அம்பேத்கரை கொச்சைப்படுத்துபவர் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
The post அம்பேத்கரை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: பாமக நிறுவனர் ராமதாஸ் appeared first on Dinakaran.