×

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு

சென்னை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லி சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு என கூறப்படுகிறது.

The post ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode East Assembly Constituency ,Chennai ,V. K. S. ,Ilangovan ,Erode East ,Delhi ,Assembly ,Dinakaran ,
× RELATED ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் என்ற...