×

லூப் சாலையை மறு சீரமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளுடன், லூப் சாலையை மறு சீரமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ரூ.17 லட்சம் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியது.

The post லூப் சாலையை மறு சீரமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு appeared first on Dinakaran.

Tags : Chennai Municipality ,Loop Road ,Chennai ,Dinakaran ,
× RELATED வடகிழக்குப் பருவமழை முன்னெச்செரிக்கை...