×

அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை: அந்தமான் கடலில் நிலவிவரும் வலிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு கடற்கரை பகுதியை நோக்கி நகர வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Andaman Sea ,southeastern Bengal region ,Tamil Nadu ,
× RELATED தெற்கு அந்தமான் கடல் பகுதியில்...