×

பெங்களூருவில் இன்று மகளிர் ஐபிஎல் ஏலம்

பெங்களூரு: 2025 மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. 91 இந்திய வீராங்கனைகள், 29 சர்வதேச வீராங்கனைகள் உள்பட மொத்தம் 120 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். பெரும்பாலான அணிகள் முக்கிய வீராங்கனைகளை தக்க வைத்துள்ள நிலையில் 19 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடக்கிறது.

The post பெங்களூருவில் இன்று மகளிர் ஐபிஎல் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Women's IPL ,Bangalore ,2025 Women's IPL Cricket Series ,IPL ,Dinakaran ,
× RELATED புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக...