×

ஜார்ஜியா அதிபராக முன்னாள் கால்பந்து வீரர் தேர்வு

டீபீலிசி: ஜார்ஜியா நாட்டின் புதிய அதிபராக முன்னாள் கால்பந்து வீரர் மைக்கேல் கவெல்ஷ்விலி தேர்வு செய்யப்பட்டார். ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஆளும் ஜார்ஜிய கனவுக் கட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது. ஜார்ஜிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மைக்கேல் கவெல்ஷ்விலி புதிய அதிபராக தேர்வானார்

The post ஜார்ஜியா அதிபராக முன்னாள் கால்பந்து வீரர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Georgia ,Tbilisi ,Mikheil Kavlis ,Georgian Dream party ,Georgian ,Mikheil Kavlis… ,Dinakaran ,
× RELATED ஜார்ஜியா அதிபராக முன்னாள் கால்பந்து வீரர் தேர்வு