×

கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே இடஒதுக்கீடு கோரி பஞ்சமசாலி சமுகத்தினர் நடத்திய போராட்டம்: போலீஸ் தடியடி

கர்நாடக: கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே இடஒதுக்கீடு கோரி பஞ்சமசாலி சமுகத்தினர் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டு முன்னேற முயன்ற நிலையில் போலீசார் தடியடி நடத்தினர்.

The post கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே இடஒதுக்கீடு கோரி பஞ்சமசாலி சமுகத்தினர் நடத்திய போராட்டம்: போலீஸ் தடியடி appeared first on Dinakaran.

Tags : Panjamsali Samukhatt ,Karnataka ,Belagavi ,Panjamsali Samukhath ,Belagavi, Karnataka state ,Panjamsali Samukhatti ,
× RELATED பெண் அமைச்சரை இழிவாக பேசிய கர்நாடக பாஜ தலைவர் சி.டி.ரவி கைது