×

ரூ117 கோடி சைபர் மோசடி: 10 இடங்களில் சிபிஐ ரெய்டு


புதுடெல்லி: ரூ117 கோடி சைபர் மோசடி தொடர்பாக 10 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. வெளிநாட்டு நடிகர்கள் உள்பட பலர் இந்தியா முழுவதும் திட்டமிட்டு நிதி மோசடியில் ஈடுபட்டதாக சைபர் குற்றப்பிரிவில் தெரிவிக்கப்பட்ட புகார் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. 2023 ஜனவரி 1 முதல் 2023 அக்.17 வரை மட்டும் இதே போல் 3903 புகார்கள் வந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து டெல்லியில் 10 இடங்களில் சிபிஐ நேற்று அதிரடி சோதனை நடத்தியது.

The post ரூ117 கோடி சைபர் மோசடி: 10 இடங்களில் சிபிஐ ரெய்டு appeared first on Dinakaran.

Tags : CBI ,New Delhi ,India ,
× RELATED மதுபான முறைகேடு வழக்கு கெஜ்ரிவாலிடம்...