×

ரசிகர்களை கட்டுபடுத்தி வைக்க வேண்டியது நடிகர்களின் பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

ஐதராபாத்: ரசிகர்களை கட்டுபடுத்தி வைக்க வேண்டியது நடிகர்களின் பொறுப்பு என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் விவகாரம் தொடர்பாக தெலுங்குத் திரையுலகினர் முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நடிகர் அல்லு அர்ஜுன், சக நடிகர்கள், தயாரிப்பாளர்களுடன் முதல்வரை சந்தித்து பேசினர்.

The post ரசிகர்களை கட்டுபடுத்தி வைக்க வேண்டியது நடிகர்களின் பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி appeared first on Dinakaran.

Tags : Telangana ,Chief Minister Revanth Reddy ,Hyderabad ,Chief Minister ,Revanth Reddy ,Allu Arjun ,
× RELATED ரசிகர்களை கட்டுப்படுத்துவது...