×

ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் மண் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் மண் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர். ருத்ரம்பள்ளி கிராமத்தில் தொடர் மழை காரணமாக மண் வீடு இடிந்து கங்கன்னா, ஸ்ரீதேவி, சந்தியா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

The post ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் மண் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh's ,Ananthapuram district ,Andhra Pradesh ,Kanganna ,Sridevi ,Sandhya ,Rudrampalli ,
× RELATED ஆந்திராவில் பயங்கரம் வீட்டுக்கு வந்த...