×

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர், திருச்சி, சேலம், நாகை, திருவாரூர், சிவகங்கை மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மிதமான மணிக்குள் மிதமான மழைக்கூடும்.

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Karur ,Trichy ,Salem ,Nagai ,Thiruvarur ,Sivaganga ,
× RELATED மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல...